செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய பொருட்கள் சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் குடோன் அமைந்துள்ளது. அந்த குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடோனில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு […]
