விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து […]
