பென்சன் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரென் டெகா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீர்ப்பாசனத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரென் டெகாவின் 2-வது மனைவி குடும்ப பென்சன் கேட்டு கவுகாத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக கூறி […]
