குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நியமனதாரரை நியமன செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களிடம் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை ஓய்வூதியதாரர் இறக்கும் வேளையில் அவருடைய துணைவருக்கோ அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கோ அந்த ஒட்டுமொத்த தொகையானது கொடுக்கப்படும். துணைவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அல்லது நியமனதாரர் […]
