கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நேற்று கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மத்தூர் நகரின் ஹோலா தெருவில் நடந்துள்ளது. இது தொடர்பாக மாண்டியா காவல்துறையினர் கூறியதாவது, அகில் என்பவர் ஹோலா தெருவில் கார் மெக்கானிக்காக இருக்கிறார். இவருடைய மனைவி உஸ்னாகவுசர் (30) கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு உஸ்னாகவுசர் […]
