குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா தினமும் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட போது ராஜா தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து கோபத்தில் அவரது மனைவி […]
