கர்நாடகாவில் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் அரசு ஊழியர் சிறுநீரகத்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா காகெரே இவர் மனைவி மூன்று குழந்தைகள் மற்றும் தன் தாயுடன் வாழ்ந்து வந்தார். அனுமந்தா கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் போக்குவரத்து […]
