இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34 சதவீதம் அகலவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த முறை நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே குடும்ப […]
