திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் அரசு பேருந்துகளில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கியமான சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பெட்ரோல் விலையை ரூ. 5 ஆக குறைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையும் குறைக்கப்படவில்லை. கல்விக்கடன் ரத்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் […]
