மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அழகன் கிராமத்தில் ஆரோக்கிய சசி ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலையும் ஆரோக்கிய சசி ரம்யா ஆகியோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய சசி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரம்யாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிர் […]
