வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கார்த்திகாவின் பெற்றோர் அவரை அழைத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதாக […]
