நாகர்கோவில் பக்கத்தில் உள்ள சூரங்குடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன் – சரஸ்வதி. தச்சுத் தொழிலாளியான இவருக்கு மகள் அனுஷ்கா(11) மற்றும் மகன் விகாஷ்(5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விகாஷுக்கு பிறந்ததிலிருந்தே சளி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்ததால் பல இடங்களில் மருத்து சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளது. எனவே தங்களுடைய மகன் கஷ்டப்படுவதைப் பார்த்து கண்ணனும் சரஸ்வதியும் மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் மகனின் மருத்துவ செலவுக்காக அதிகமாக கடன் வாங்கியதால் இன்னும் […]
