ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் சிவா தலைமையில் 53 ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் தரையில் உட்கார்ந்து குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இத்தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் உங்கள் பிரச்சினை குறித்து புகார் மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
