துபாயில் வாழும் இந்தியாவை சேர்ந்த பெண், தன் குடும்பத்தினர் 8 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்ததால் இந்தியாவிற்கு உதவி வருகிறார். இந்தியாவை சேர்ந்த ஜுஹி கான் என்ற 48 வயது பெண் துபாயில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவிலுள்ள இவரின் மாமனார் உட்பட குடும்பத்தினர் எட்டு பேரும் கடந்த 22 தினங்களில் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். எனவே தன் நாட்டில் கொரனோ பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதன்படி “உங்களோடு நாங்கள் […]
