15 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தை விட்டுச்சென்ற கணவரை ,தற்போது வீட்டிற்குள் சேர்க்க அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அனுமதிக்கவில்லை. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலுள்ள ,காடு கொத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 55 வயதுடையவர் சிவராமு. இவருக்கு பிரபாவதி என்று மனைவியும் அக்ஷய் என்ற மகன் மற்றும் அம்ருதா என்ற மகளும் உள்ளனர். கணவர் சிவராமன் 15 ஆண்டுகளுக்கு முன் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து ,பெங்களூருவில் வாழ்ந்துவந்தார். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். […]
