சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பத்தினர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவத்தில் அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Montreux என்ற நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து குதித்து ஒரு குடும்பத்தினர் தற்கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தினர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த குடும்பத்தின் தலைவர் Eric David பிரான்ஸ் நாட்டின் Marseille என்ற நகரத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பிரபல பள்ளி […]
