Categories
உலக செய்திகள்

காண்பவர்களை கண்கலங்க வைக்கும் வயதான தம்பதிகளின் செயல்..!

மருத்துவமனையில் வயதான தம்பதிகள் கட்டித்தழுவிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா  கண்காணிப்பில் இருப்பவர்கள் அவர்களின் குடும்பத்தாரை பார்க்க அனுமதிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் 84 வயது கொண்ட முதியவர் ஒருவருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் மருத்துவமனைக்கு சென்ற அவரது மனைவி தன் கணவரை ஆரத்தழுவி முத்தமிட்ட காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.     இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அவர்களின் […]

Categories

Tech |