தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் 4 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சைகள் பெறும் வசதி மற்றும் குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு […]
