பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நிதிநிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 […]
