திமுக அரசு தேர்தல் அறிக்கையின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்தது. தேர்தல் நேரத்தில் அளித்திருந்த வாக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட் வரும் நிலையில் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமானது விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை சரியான உடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல் ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னதாக […]
