குடும்பம் ஒன்று சொகுசான வாழ்க்கைக்காக குடிபெயர்ந்த போது அக்குடும்ப தலைவர் கொரோனவால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் வசித்து வந்த Majd Yared தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு கனடாவுக்கு 2016ம் வருடம் குடிபெயர்ந்துள்ளார். இவர் அங்கு குடியுரிமை பெற்று ஹோட்டல் வைத்து நடத்தி சொந்தமாக வீடு ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைந்த கனவோடு இருந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கனவு நிறைவேறாமல் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். […]
