குடி யடமைத்தே வெப் செரீஸில் நடிகை அமலாபாலின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை அமலா பால் ‘மைனா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், சூர்யா போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அதோ அந்த பறவை போல, காடவர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் […]
