அமெரிக்க குடியுரிமை மசோதா 2021யை அதிபர் ஜோ பிடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த சட்டம் இயற்றப்பட்டால் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக பதவி ஏற்றது முதல் ஜோ பைடன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்சைக்குரிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மாற்றியமைத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 என்ற மசோதாவை அதிபர் ஜோ – […]
