குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளில் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக இந்த […]
