இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ்ட் ட்ரஸ் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேன் என்பவர் இருக்கிறார். இவருடைய பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்தான் சுவெல்லா. இந்நிலையில் உள்துறை மந்திரி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை […]
