குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோத்தன்பர்க்கில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணிக்கு பயங்கரமான குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 3 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
