Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டெருமை…. அடித்து பிடித்து ஓடிய பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பிளாக் பிரிட்ஜ் பகுதியிலுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன. மேலும் அங்கு வசிக்கும் காட்டெருமைகள் ஜெயந்தி நகர், அன்னை நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் ஒரு காட்டெருமை அவாஹில் ராணுவ முகாம் பகுதியிலிருந்து நல்லப்பன் தெரு சாலையில் உலா வந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியிருப்பு பகுதியில் புகுந்த வனவிலங்கு….. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….. !!

குடியிருப்பு பகுதியில் உடும்பு பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் லிங்கமூர்த்தி என்பவரின் வீட்டின் அருகில் உடும்பு இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி உடும்பை பிடித்துள்ளனர். அதன்பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் வனத்துறையினரிடம் உடும்பை ஒப்படைத்துள்ளனர். அதன் பின் வனத்துறையினர் உடும்பை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |