இலங்கை தமிழர்களுக்கு 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு, அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். மேலும் புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தை கல்வி உதவி தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, […]
