மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி மேயராக 3 அன்பழகன் மற்றும் துணை மேயராக திவ்யா போன்றோர் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றுள்ளனர். இரண்டு முறை துணை மேயர், ஐந்து முறை கவுன்சிலிங் என நீண்ட அனுபவம் கொண்ட அன்பழகன் மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளும் மேயர் அன்பழகனுக்கு அத்துப்படி என்று திமுகவினர் பாராட்டு வருகின்றார்கள். அதற்கு ஏற்றார்போல் […]
