குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கசிவால் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Crawly என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த குடியிருப்பாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது இன்று காலையில் காவல்துறையினர் Crawly என்ற ஒரு குறிப்பிட்ட எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்ட பின்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. West susex தீயணைப்பு, மீட்பு சேவை மற்றும் தென்கிழக்கு […]
