குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.. இதில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா தோல்வியடைந்துள்ளார். இதனால் குடியரசு […]
