Categories
மாநில செய்திகள்

சென்னையில் கருணாநிதி சிலை….. குடியரசு துணைத்தலைவர் திறப்பு….!!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். விழாவில் கருணாநிதியின் சிலை முன்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன், எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து… மீண்டு வந்தார் வெங்கையாநாயுடு…!!!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி செய்த வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வெங்கையா நாயுடுவுக்கு டெல்லி எய்ம்ஸ் […]

Categories

Tech |