ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது முதல்வரால் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது பற்றி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள், காவல் தீயணைப்பு துறை, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் போன்றோர் நீங்கலாக சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசு பணியாளர்கள் செயலாற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக விளங்கும் பட்சத்தில் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். ஒரு ஜாதி, […]
