Categories
தேசிய செய்திகள்

டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்….? புதுபெயர் இதுதான்….. மத்திய அரசு முடிவு…!!!!

டெல்லியில் உள்ள ராஜ்பாத் எனப்படும் ராஜபாதையில் தான் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். தற்போது ராஜபாதையை மறுசீரமைப்பது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது உள்ளிட்ட சென்டிரல் விஸ்டா பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராஜபாதையின் பெயரை ‘கடமை பாதை’ என்ற பொருளை குறிக்கும் வகையில் கர்த்தவ்ய பாத் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து ஜனாதிபதி மாளிகைவரை உள்ள ஒட்டுமொத்த சாலையும், பகுதிகளும் கர்த்தவ்ய பாத் […]

Categories
அரசியல்

முதலமைச்சர் அவர்களே…! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்…. பீட்டர் அல்போன்ஸ்…!!!

சென்னையில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு அளித்துள்ளார். டெல்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க கோரி, தமிழக அரசு சார்பாக பாரதியார், வேலு நாச்சியார் மற்றும் வ.உ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் கொண்ட ஊர்திகள் காண்பிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு அதனை நிராகரித்தது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜான்சிராணி வால் வீசுறதுக்கு முன்பே….. “ஆங்கிலேயர்களை எதிர்த்து”…. நாட்டை வென்ற ஒரே ராணி வீரத்தாய் வேலுநாச்சியார்… முதல்வர் ஸ்டாலின்..!!

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகம் செய்த 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுல தமிழகம் புறக்கணிக்கப்பட்டது ஏன்?”…. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்…!!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் நிராகரிக்கப்பட்டது ஏன் ? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக தமிழகத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது ஏன் ? என்று கேட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே கேரளா, மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் டெல்லி […]

Categories

Tech |