அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]
