Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடி குடியரசு தலைவருடன் திடீர் சந்திப்பு….!!!!

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிலைபாடு என்ன ? என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது பற்றியும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…. தமிழகத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்…..!!!!

டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தபோது தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 5 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். ஆகஸ்டு 2 மாலை தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3ம் தேதி முதல் நீலகிரியில் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை… அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் சிறை தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை […]

Categories

Tech |