Categories
தேசிய செய்திகள்

சூப்பர் மக்களே…! வரும் டிசம்பர் 1 முதல்…. வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர். இந்நிலையில் இன்று காலை குடியரசு தலைவர் மாளிகை வந்த அமெரிக்க […]

Categories

Tech |