சென்னை எழும்பூரில் தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல் முக ஸ்டாலின் தமிழக காவல்துறைக்கு இந்த வருடம் முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 160 வருடங்கள் காவல்துறை ஆற்றிய பணிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் குடியரசுத் தலைவர் கொடி. தமிழக காவல்துறை தனக்குத்தானே சல்யுட் எடுத்துக் கொள்ளக்கூடிய சிறப்பான தருணம் இது. தமிழக காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்றைய […]
