பதிவுத்துறையில் மோசடி ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். நில அபகரிப்பாளரிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது.
