கொரோனா காரணமாக இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னால் இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கு பெற முடியாமல் போனது பற்றி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “இந்தியா மிகப்பெரிய இறையாண்மை கொண்ட […]
