Categories
பல்சுவை

“குடியரசு தினம்” லடாக் எல்லையில் கொண்டாட்டம்…. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு…!!

லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை அணிவகுப்பு மேற்கொண்டு கொண்டாடினர் நாடு முழுவதிலும் 72 ஆவது குடியரசு தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகரான டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்புகளை தொடங்கி வைத்தார். அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் இந்தியா-திபெத் எல்லையிலும் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழாவை கொண்டாடி தேசியக் கொடியை கையில் ஏந்தி […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

“குடியரசு தினம்” இறையாண்மை கொண்ட நாடு…. என்னால தான் வர முடியல…. வாழ்த்து கூறிய போரிஸ்…!!

குடியரசு தினவிழாவில் பங்கேற்க மிகுந்த ஆவலுடன் இருந்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதிலும் 72வது குடியரசு தினம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் உலக நாடுகளிலிருந்து முக்கிய தலைவர்கள் விழாவில் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இவ்வருடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக போரிஸ் ஜான்சன் அவர்களால் நம் நாட்டிற்கு வருகை தர இயலவில்லை. இதுகுறித்து காணொளி […]

Categories
பல்சுவை

யார் உண்மையான குடிமக்கள்….? நாம் தவற விடும் கடமை…. இனி சிந்தித்து செயலாற்றுவோம்…!!

சுதந்திர தினத்தை விட முக்கியமானது குடியரசு தினமாகும் . ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆச்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கிவிட்டு , வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குடியரசு தினம் நாளை  கொண்டாடும் வேளையில் நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர். […]

Categories
Uncategorized

குடியரசு தினத்திற்கும் – சுதந்திர தினத்திற்கும்… என்ன வித்தியாசம்..?

ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம்  குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம்  […]

Categories
மாநில செய்திகள்

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர், ‘ தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். […]

Categories
தேசிய செய்திகள்

முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!!

 71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில்  நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய […]

Categories

Tech |