உக்ரைனில் இருக்கும் தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டம் போட்டுள்ளதா என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பிராந்தியத்தில் நடக்கும் போர்களை தவிர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனின் உள்ள Donetsk நகரில் இருக்கும் தனது தூதரகத்தை மூடுவதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைனில் இருக்கும் ஜெர்மன் நாட்டு குடிமக்கள் தங்களின் இருப்பு அவசியம் என்பதை உறுதி […]
