பிரெஞ்சு பெண்ணுக்கு பிறந்த இளைஞரை சுவிஸ் குடிமகன் அல்ல என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரெஞ்சு குடியரசை சேர்ந்த பெண் சுவிட்சர்லாந்து ஆண் ஒருவரை திருமணம் செய்ததின் மூலம் அவர் சுவிஸ் குடியுரிமை பெற்றார். இதன் பிறகு தனது முதல் கணவரை பிரிந்த அந்த பெண், லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவரை 2 ஆவதாக திருமண செய்தார். இதனை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் உள்ள Winterthur-இல், பிரெஞ்சு பெண்ணுக்கும், லெபனான் நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்த வாரிசை […]
