பீகார் ஜார்கண்ட் எல்லை பகுதி கிராமங்களில் ஒவ்வொரு திசைகளிலும் அந்தந்த கிராம மக்கள் கையில் கடியுடன் குடிமகன்கள் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிஹார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு இருப்பதால் அந்த மாநில கிராமங்களை சேர்ந்தவர்கள் அருகில் இருக்கும் ஜார்கண்டுக்குள் வந்து கிராமங்களில் இருக்கும் மதுபான கடைகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் அதனை தடுப்பதற்கு பெண்களை களத்தில் இறங்கி இருக்கின்றார்கள். பீகாரிலிருந்து மதுவிற்கு அடிமையான […]
