Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடி பழக்கத்தால் ஏற்பட்ட தகராறு….. மனைவியின் கொடூர செயல்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

தொழிலாளியை அடித்துக் கொன்ற மனைவி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் கூலித்தொழிலாளியான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கணவன் – மனைவிக்கு இடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி தனது குழந்தைகளுடன் அண்ணனான ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை […]

Categories

Tech |