குடிபோதையில் பேருந்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் டிரைவரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேருந்து ஓட்டுனரான அருள்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்து வந்துள்ளார். இதனை அடுத்து அருள்ராஜ் அளவுக்கு அதிகமாக மது பானங்களை குடித்து விட்டு பேருந்தை வேகமாக இயக்கியுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் வேறு […]
