குடிபோதையில் மகன் தாயை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கன்னிமார் கூட்டத்தில் வசித்து வருபவர் மாடசாமி. இவரது மனைவி மூக்கம்மாள். கணவர் மாடசாமி இறந்த பிறகு மூக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாள். இவர்களின் மகன் கணேசன் கோவில்பட்டியில் வசித்து வருகின்றார். கணேசன் கோவில்பட்டியிலிருந்து தனது தாய் மூக்கம்மாளை பார்ப்பதற்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் குடிபோதையில் மூக்கம்மாள் வீட்டிற்கு வந்தார் . அப்போது தாய் மூக்கம்மாளிடம் குடிப்பதற்கு […]
