மதுப்பழக்கத்தால் சொத்துக்களை விற்று குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட கணவனை கொன்றுவிட்டதாக மனைவி வாக்குமூலத்தில் கூறினார் . சேலம் மாவட்ட அயோத்தியாபட்டணத்திற்கு அடுத்துள்ள வெள்ளியம்பட்டிகிராமத்தை சேர்ந்தவரான 42 வயதுடைய வேதகிரி என்பவரின் மனைவி 38 வயதுடைய சித்ரா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். வேதகிரி விவசாய தொழில் செய்து வந்தார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த குடிப்பழக்கத்தால் தனது 12 ஏக்கர் நிலத்தை விற்று செலவு செய்து வந்தார். தினமும் குடித்து விட்டு மனைவி […]
