மத்திய அரசு தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் தேசிய குடும்ப ஆரோக்கியம் குறித்த ஒரு சர்வே எடுத்து அதற்கான முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த சர்வே NFHS என அழைக்கப்படுகின்றது. இந்த சர்வே குறித்த முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் குடிப்பழக்கம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பெண்களின் குடிப்பழக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின்படி […]
