சென்னை மாநகரில் குடிநீர் வினியோகமானது 4 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சென்னையை அடுத்த மீன்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணி முதல் 11ஆம் தேதி காலை 11 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதன் காரணமாக வடசென்னை […]
